இரவில் ஒரு கிளாஸ் பால்… எல்லோருக்கும் நல்லதா?
இரவில் பால் குடிப்பது சிலருக்கு நிம்மதியான தூக்கத்திற்கு உதவுவதுடன், கால்சியம் மற்றும் புரதம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால் பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு வயிற்று உப்புசம் மற்றும் செரிமான அசௌகரியம் ஏற்படலாம். எனவே உடலுக்கு ஒத்துக்கொள்ளும் அளவில், சர்க்கரை குறைவாக அல்லது சேர்க்காமல் பால் எடுத்துக்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us