தமிழ்நாடு பட்ஜெட் 2026: மக்களின் எதிர்பார்ப்புகளும் முக்கிய அறிவிப்புகளும்!
மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துதல், புதிய பயனாளிகளைச் சேர்த்தல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்ட முக்கிய மக்கள் நல அறிவிப்புகளை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us