லிப் பாம் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை… உங்க உதட்டின் இயற்கை நிறம் மாறலாம்!
வறட்சியைப் போக்கப் பயன்படும் சில கெமிக்கல் லிப் பாம்கள், உதடுகளின் இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கெடுத்து உதடுகளைக் கருமையாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன. அவற்றில் சேர்க்கப்படும் மெந்தால், செயற்கை நறுமணங்கள் மற்றும் SPF இல்லாத எண்ணெய் தன்மை போன்றவை சூரிய ஒளியால் உதட்டின் தோலை எளிதில் சேதப்படுத்துகின்றன. எனவே, கெமிக்கல் நிறைந்த லிப் பாம்களைத் தவிர்த்து, இயற்கை தேன், நெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றுவதே ஆரோக்கியமான உதடுகளுக்குச் சிறந்த தீர்வாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us