அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் – வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ
இதனை தவிர்க்க சிபிஐ அபய் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வரும் நோட்டீஸ்களை அது உண்மையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளை தவிர்க்க முடியும். அது குறித்து விரிவா பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us