ஜில் தண்ணீர் ஜாஸ்தியா குடிப்பீங்களா? அப்போ இதைக் கண்டிப்பா படிங்க!
Plastic bottle dangers: பிளாஸ்டிக் பாட்டில்களை குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்து தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதில் உள்ள பிபிஏ (BPA) மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் போன்ற ஆபத்தான நச்சு வேதிப்பொருட்கள் மெதுவாகத் தண்ணீரில் கலந்து மனித உடலுக்குள் ஊடுருவுகின்றன. ஹார்மோன் கோளாறுகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us