ஆரோக்கியத்தின் சாவி: எந்த பழத்தில் என்ன நன்மை?
மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், சிறுவர்களின் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் 'சி' மூலம் நல்ல உறுதியும் கிடைக்கிறது; பப்பாளி பழம் பல் சம்பந்தமான குறைபாடுகளை நீக்குவதுடன் சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்களைக் கரைக்கவும் பெரிதும் உதவுகிறது. மாதுளம் பழத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தீராத வறட்டு இருமல் குணமாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us