Preity Mukhundan: என் வாழ்க்கை துணையிடம் அதை நிச்சயம் எதிர்பார்ப்பேன் – பிரீத்தி முகுந்தன்!
Preity Mukhundan About Future Spouse: ரசிகர்கள் மத்தியில் இளம் கதாநாயகியாக பேமஸாக் இருப்பவர் நடிகை பிரீத்தி முகுந்தன். இவரின் நடிப்பில் சமீபத்தில் இதயம் முரளி என்ற படமானது வெளியானது. இதில் அவரின் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது எதிர்கால வாழ்க்கை துணையைப் பற்றி தெரிவித்துள்ளார்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us