ஜெட் வேகத்தில் ஃபேன் சுற்ற வைக்கும் 5 சூப்பர் டிப்ஸ்!
Ceiling fan repair: உங்கள் பழைய சீலிங் ஃபேனின் வேகம் குறைந்தால் புது ஃபேன் வாங்குவதற்கு முன் அதன் கெப்பாசிட்டரை மாற்றி, மோட்டாருக்குத் தகுந்த ஆயிலிங் அல்லது கிரீஸிங் செய்து பராமரிக்க வேண்டும். ஃபேனின் இறக்கைகளில் தூசி படிந்தால் எடை அதிகரித்து காற்று குறையும் என்பதால், வாரம் ஒருமுறை ஈரத்துணியால் இறக்கைகளைச் சுத்தம் செய்வது அவசியமாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us