ஒடிசா மாநிலத்தில், குடும்பத் தகராறின் போது மனைவி செல்போனால் தாக்கியதில் கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியருக்கு இடையே, கடந்த சனிக்கிழமை குடும்பப் பிரச்சினை காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது