நெஞ்சு சளியும் மூக்கடைப்பும் ஓடிடும்! வீட்டு வைத்தியத்தில் ஆஸ்துமாவுக்கு ‘குட்பை’!
Tips to Control Asthma Easily: ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் தொடக்கத்திலேயே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதோடு, பூலாங்கிழங்கு, துளசி, கீழாநெல்லி உள்ளிட்ட பத்து மூலிகைகளின் கலவையை உட்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விரைவாகக் குணமடைய முடியும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனிலும் வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவிலும் உணவுக்குப் பின் உட்கொள்வதும் ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த வழிவகுக்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us