AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : ஒருவர் எந்த வயதில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Gold Investment Based On Age | தங்கம் என்பது இந்தியர்கள் மத்தியில் மிக முக்கிய முதலீடாக உள்ளது. பலரும் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், எந்த வயதில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jul 2026 12:29 PM IST
இந்தியர்கள் மத்தியில் தங்கம் ஒரு மிகப்பெரிய முதலீடாக உள்ளது. கையில் கொஞ்சம் பணம் கிடைத்தாலும், அதில் குண்டுமணி தங்கமாவது வாங்கி வைத்துவிட வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தியர்களின் வாழ்வில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், ஒருவர் எந்த வயதில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
ஒருவர் தன்னுடைய முதலீட்டில் தங்கத்தை எந்த அளவுக்கு வைத்திருக்க வேண்டும் என்பதை மிக எளிதாக தெரிந்துக்கொள்ளலாம். இதற்காக செபி பதிவுப்பெற்ற முதலீட்டு ஆலோசகர் அலோக் ஜெயின் ஒரு எளிய வழிமுறையை பரிந்துரைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5
உங்களுக்கு வயது 30 என்றால் அதனை இரண்டாக பிரிக்க வேண்டும். அதாவது 30-ஐ இரண்டாக பிரித்தால் 15 வரும். அப்போது 30 வயதுடைய நபர் தனது முதலீட்டில் 15 சதவீதத்தை தங்கத்தில் வைத்திருக்க வேண்டும். இதுவே 40 வயது நபர் ஒருவர் இருக்கிறார் என்றால், 40-ல் பாதி 20. அவர் தனது முதலீட்டில் 20 சதவீதத்தை தங்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

Gold Investment (1)

3 / 5
ஒருவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவரது முதலீட்டில் தங்கத்தின் அளவு அதிகரிக்க வேண்டும் என்பதை தான் இந்த முதலீட்டு முறை எடுத்துரைக்கிறது. உதாரணமாக 30 வயது நபர் சுமார் ரூ.20 லட்சம் முதலீடு செய்துள்ளார் என்றால் அவரது முதலீட்டில் 15 சதவீதம் அதாவது, ரூ.3 லட்சம் பணத்தை அவர் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும்.

4 / 5
உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்களது அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தை தான் வைத்துள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது. வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்த முதலீடாக கருதப்படாது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us