AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா?.. விதிமுறைகள் என்ன?

Can You Buy Gold Using Credit Card | இந்தியர்களுக்கான மிக முக்கிய முதலீடாக தங்கம் உள்ளது. இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா, அவ்வாறு கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கினால் என்ன சிக்கல் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jul 2026 12:16 PM IST
இந்தியர்கள் மத்தியில் மிக முக்கிய முதலீடாக தங்கம் உள்ளது. இதன் காரணமாக கையில் கொஞ்சம் பணம் இருந்தால் கூட பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்க முடியுமா, அவ்வாறு தங்கம் வாங்க முடியும் என்றால் அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
தற்போதைய காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தாத நபர்களை பார்க்கவே முடியாது. பலரும் தங்களது பண தேவைகளை பூர்த்தி செய்ய கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டு பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும்போது அதற்கு கேஷ்பேக் மற்றும் ஆஃபர்கள் வரும். ஆனால், அதற்காக அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. 

2 / 5
நகைக் கடைகள், ஆன்லைன் ஸ்டோர்கள் போன்றவை கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்க அனுமதி வழங்குகின்றன. எனவே நீங்கள் எளிதாக கிரேடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாம். கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்கும் இந்த வசதி, கிரெடிட் கார்டை பொருத்து வேறுபடும்.

3 / 5
ஒவ்வொரு வங்கியும் தங்களது கிரெடிட் கார்டுகளுக்கு தனி விதிகளை கொண்டு இருக்கும். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கும்போது, அதிக அளவு தங்கம் வாங்குவதற்கான விதிமுறைகள் என்ன என்ன என்பதையும், அதற்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

4 / 5
மாதிரி புகைப்படம்

கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா

5 / 5
Follow Us