எடை குறைக்க பன்னீர் சாப்பிடலாமா? சரியான அளவு தெரிந்தால் பலன் இரட்டிப்பு!
Paneer: எடை குறைக்க நினைப்பவர்கள் பன்னீரை முழுமையாக தவிர்க்க வேண்டியதில்லை. அளவோடு சாப்பிட்டால் புரதச்சத்து கிடைத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். பொரித்த பன்னீருக்கு பதிலாக குறைந்த எண்ணெயில் சமைத்தோ அல்லது சாலட்டுடன் சேர்த்தோ சாப்பிடுவது நல்லது. சமநிலையான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் பன்னீரை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான முறையில் எடையை கட்டுப்படுத்த முடியும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us