ஒல்லியாக இருக்கிறீர்களா? உடல் எடையை இயற்கையாக அதிகரிக்கும் 5 சூப்பர் ஜூஸ்கள்!
உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க வாழைப்பழம், மாம்பழம், பேரீச்சம்பழம் போன்ற பழங்களால் தயாரிக்கும் ஜூஸ்கள் உதவக்கூடும். பால், பாதாம், வேர்க்கடலை வெண்ணெய் போன்ற சத்தான பொருட்களை சேர்ப்பது கலோரி மற்றும் புரதச் சத்தை அதிகரிக்கும். இத்தகைய ஜூஸ்களை சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us