AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையுமா?.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

RBI Repo Rate | இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். அதாவது, ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்தால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இதுவே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்.

கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையுமா?.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2026 23:45 PM IST

இந்திய வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் தான் கடன்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. குறிப்பாக ரெப்போ வட்டி விகிதம் உயர்வை சந்தித்தால் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரவும், ரெப்போ வட்டி விகிதம் சரிவை சந்தித்தால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையவும் செய்யும். இந்த நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்கு முக்கிய முடிவை நாளை (ஜூன் 05, 2026) இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

Follow Us