AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விக்ரம்

விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவர் சினிமாவில் முதலில் பின்னணி குரல் கொடுப்பவராகவே பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியர்களில் நடித்து வந்த நடிகர் விக்ரம் பின்பு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. குறிப்பாக இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டுவது மற்றும் குறைப்பது என்று நடிகர் விக்ரமின் மெனக்கெடல்களைப் பார்த்து ரசிகர்கள் பிரமித்துப்போவதும் உண்டு. இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Read More

புதிய சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் துருவ நட்சத்திரம் படம்

Dhruva Natchathiram movie faces new legal hurdles | நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த 10 ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் சிக்கலில் உள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தின் சிக்கல்கள் அனைத்தும் சரியாக வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Chiyaan 63 Movie Shooting Update Viral On Social Media : நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக சியான் 63 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க உள்ளது என்று அப்டேட் வெளியாகி உள்ளது,

மே மாத ரிலீஸை குறிவைக்கும் நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம்

Actor Vikrams Dhruva Natchathiram Movie Release Update: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி 10 ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து படக்குழு தற்போது வெளியீட்டிற்கான பணிகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட விக்ரம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Birthday Boy Chiyaan Vikrams Recent Video Viral On Social Media: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடும் நடிகர் விக்ரம். இவர் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா? பலமுறை மணிரத்னம் மற்றும் சங்கர் படத்தில் இணைந்து நடித்த நடிகர்தான் இவர்!

Tamil Celebrity Childhood Photo: தமிழில் அவ்வப்போது பிரபலங்களின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுமா?. இவரின் மகனும் தற்போது சினிமாவில் நடிகராக நடித்துவருகிறார். இந்த சிறுவன் யார் என பார்க்கலாம்.

மலையாள இயக்குநருடன் புது படத்தில் இணையும் சியான் விக்ரம் – ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்!

Chiyaan Vikram New Movie Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் இருந்துவருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அறிமுக இயக்குநருடன் சியான் 63 படத்தில் இணைந்து நடித்துவருகிறார். இந்நிலையில் இதையடுத்து இவர் பிரபல மலையாள இயக்குநருடன் படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.