AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிப்ரவரியில் அறிமுகமாக வரிசைக் கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

Smartphones To Launch In February 2026 | ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் 2026, பிப்ரவரி மாதத்தில் சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Feb 2026 20:34 PM IST
பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் 2026, பிப்ரவரியில் பல முன்னணி நிறுவனங்கள் பல அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. 

1 / 5
சாம்சங்க் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸில் அந்த நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் QHD + Dynamic AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. 

2 / 5
விவோ நிறுவனம் தனது வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முறை புதிய ஸ்மார்ட்போன் ஒன்றையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, விவோ வி70 சீரீஸில் வி70 எலைட் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. 

3 / 5
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரீஸில் போக்கோ எக்ஸ் 8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ் 8 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் போக்கோ 8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 8,500 mAh பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

4 / 5
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.75 இன்ச் FHD + AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி ரியர் கேமரா, 50 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது 60 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us