AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

Amazon Great Indian Festival Sale | அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலை நடத்தி வருகிறது. இந்த சேலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Oct 2026 17:06 PM IST

அமேசான் (Amazon) நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (The Great Indian Festival Sale) தொடங்கியுள்ளது. இந்த சேலில் இயர்பட்ஸ், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், டிஷ்வாஷர் என மின்சாதன பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை என அனைத்திற்கும் அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் – ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சில முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்டு 6

இந்த ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் (OnePlus Nord 6 Smartphone) ரூ.52,999-க்கு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் வெறும் ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்டு சிஇ 6 

இந்த ஒன்பிளஸ் நோர்டு சிஇ 6 ஸ்மார்ட்போன் (OnePlus Nord CE 6 Smartphone) ரூ.40,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்-ல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது?.. வெளியான ஷாக் தகவல்!

ஒன்பிளஸ் 15ஆர்

இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் (OnePlus 15R Smartphone) ரூ.61,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் என்6எக்ஸ்

இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் (OnePlus N6X Smartphone) ரூ.29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் என்6

இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் (OnePlus N6 Smartphone) ரூ.30,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஒன்பிளஸ் என்6 லைட்

இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் (OnePlus N6 Lite Smartphone) ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 15ஆர்

இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் (OnePlus 15R Smartphone) ரூ.61,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us