திமுக கூட்டணியில் தொடருமா மதிமுக? துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்.. துரை வைகோ சொன்ன டிவிஸ்ட்..
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “புதிய அரசுக்கு நிச்சயமாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றங்களை நம்மால் உருவாக்க முடியாது. குறைந்தபட்சம் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை கால அவகாசம் கொடுத்தால்தான் புதிய அரசாங்கத்தால் மாற்றங்களை உருவாக்க முடியும் என பேசியுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us