அமைச்சரவையில் அதிமுக.. எங்கள் முடிவை நாங்கள் மறுபரிசீலனை செய்ய நேரிடும் – பெ. சண்முகம்..
சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளித்திருந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. தொடர்ந்து அதிமுக இரண்டு பிரிவுகளாகவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தகவல் உண்மையானால் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வழங்கிய ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us