AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் 52வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி முதல் ஸ்டாலின் வரை.. தலைவர்கள் வாழ்த்து!

Tamil Nadu CM Vijay's 52nd Birthday | தமிழக முதலமைச்சர் விஜய், இன்று (ஜூன் 22, 2026) தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் விஜய்க்கு யார் யார் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.

முதல்வர் விஜய் 52வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி முதல் ஸ்டாலின் வரை.. தலைவர்கள் வாழ்த்து!
தலைவர்கள் வாழ்த்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jun 2026 11:11 AM IST

சென்னை, ஜுன் 22 : தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் (Tamil Nadu Chief Minister C Joseph Vijay) இன்று (ஜுன் 22, 2026) தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் பிறந்த நாளுக்கு எந்த எந்த தலைவர் வாழ்த்து கூறியுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக முதலமைச்சருக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழக அரசு பள்ளிகளில் 18,107 காலி பணியிடங்கள்.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

பிரதமர் மோடி வாழ்த்து

முதல்வர் விஜய் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான உடல்நலத்தை கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “விமர்சனங்களை நிறுத்துங்கள்.. கொள்கை ரீதியாக விவாதிக்க வாருங்கள்!”.. மேயர் பிரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!

ராகுல் காந்தி வாழ்த்து

உரிமைகளுக்காக போராட உங்களுடன் துணை நிற்பேன் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow Us