மின்வெட்டு பிரச்னை – மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு
CM Vijay Inspects Energy Department : சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு செப்டம்பர் 23, 2026 இன்று தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மின் உற்பத்தி மற்றும் மாநிலத்தின் தற்போதைய மின் தேவை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.
முதல்வர் விஜய்
சென்னை, செப்டம்பர் 23 : சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு செப்டம்பர் 23, 2026 இன்று தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மின் உற்பத்தி மற்றும் மாநிலத்தின் தற்போதைய மின் தேவை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். மேலும், மின்சார விநியோகம் தொடர்பான நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
Follow Us