AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சமூகநீதி நாள் – உறுதிமொழி ஏற்ற முதல்வர் விஜய்

CM Vijay Takes Pledge on Social Justice Day : பெரியார் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17, 2026  இன்று  சென்னை  தலைமைச் செயலகத்தில் சமூகநீதி நாள் நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்  உறுதிமொழி ஏற்றார்.  அதனைத் தொடர்ந்து  தலைமைச் செயலகத்தில் முதல்வர் உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள் துறை செயலர்கள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.  

சமூகநீதி நாள் – உறுதிமொழி ஏற்ற முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Sep 2026 16:31 PM IST

சென்னை, செப்டம்பர் 17 :  பெரியார் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17, 2026  இன்று  சென்னை  தலைமைச் செயலகத்தில் சமூகநீதி நாள் நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்  உறுதிமொழி ஏற்றார்.  அதனைத் தொடர்ந்து  தலைமைச் செயலகத்தில் முதல்வர் உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள் துறை செயலர்கள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

உறுதிமொழி ஏற்ற முதல்வர் விஜய்

 

Follow Us