நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? அதிமுக ஐ.டி விங்..
AIADMK IT WING: ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே... எதுல? மக்களை ஏமாற்றுவதில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதில். அதுல நீங்க திமுகவை மிஞ்சிதான் இருப்பீங்க போல! எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us