சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
மேலும், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை. கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என விமர்சித்தார்.
கோப்பு புகைப்படம்
Follow Us