AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
'ஃபுட்பால்' விளையாடிய காட்டு யானை.. சிசிடிவியில் பதிவான சுவாரசிய வீடியோ!

‘ஃபுட்பால்’ விளையாடிய காட்டு யானை.. சிசிடிவியில் பதிவான சுவாரசிய வீடியோ!

Sekaran S
Sekaran S | Published: 02 Aug 2026 14:16 PM IST

Kotagiri Elephant Playing Football with Tyre: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடி வந்த காட்டு யானையின் காலில் வாகன டயர் சிக்கிய நிலையில், அதனை அப்புறப்படுத்திவிட்டு டயருடன் கால்பந்து விளையாடிய சுவாரசியமான சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

கோத்தகிரி, ஆக.02: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று, எதிர்பாராத விதமாகத் தனது காலில் சிக்கிய வாகன டயரை அப்புறப்படுத்திவிட்டு, அதைப் பலமுறை உதைத்துச் செல்லமாகக் கால்பந்து விளையாடிய சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.

Follow Us