செவிலியர் பற்றாக்குறை குறித்து பட்ஜெட்டில் நல்ல முடிவு.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!
அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை குறித்து வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசிற்கு கிடைக்கக்கூடிய சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்ப வேண்டும் என்பதுதான் தவெக அரசின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: Jul 31, 2026 04:45 PM
Follow Us