இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு.. கோவையில் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!
கோவையில் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கோவை உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us