கோவையில் கோயில் உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுக்களை மட்டும் திருடிச் சென்ற கொள்ளையர்கள்!
கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து, உண்டியலை கோவில் வளாகத்திலிருந்து அருகிலுள்ள காலியிடத்திற்கு எடுத்துச் சென்று அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சில்லறைகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

Published on: Jul 29, 2026 06:33 PM
Follow Us
Latest Videos
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ஸ்பெஷல் பிள்ளையார்!
கல்லூரி மாணவர் கொலை - திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை
தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!