AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. விஜய சேனாவினர் போராட்டம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jul 2026 18:08 PM IST

கர்நாடகா மாநிலம், மாண்டியா பகுதியில் காவிரி விவகாரம் காரணமாக கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான ஜோசப் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படுவதை எதிர்த்து விஜய சேனா உறுப்பினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்பை அடுத்து அங்குள்ள குருஸ்ரீ திரையரங்களில் ஜனநாயகன் திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளது.  

Published on: Jul 30, 2026 06:08 PM
Follow Us