AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மிரட்டப்போகும் ஐபிஎல் 2026.. தயாரான கேப்டன்கள்.. அனைத்து அணிகளின் முழு விவரங்கள்!

IPL 2026 All Teams Players List: 2025 டிசம்பர் 16ம் தேதியான நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 215.45 கோடிக்கு மொத்தம் 77 வீரர்களை 10 அணிகள் ஏலம் எடுத்தனர். இந்த மினி-ஏலத்தில் கேமரூன் க்ரீன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது.

IPL 2026: மிரட்டப்போகும் ஐபிஎல் 2026.. தயாரான கேப்டன்கள்.. அனைத்து அணிகளின் முழு விவரங்கள்!
ஐபிஎல் 2026க்கான அனைத்து அணிகளின் விவரங்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Dec 2025 12:54 PM IST

ஐபிஎல் 2026க்கான ஏலம் (IPL 2026 Mini Auction) நேற்று அதாவது 2025 டிசம்பர் 16ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில், ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளுக்கான முழு அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 2025 டிசம்பர் 16ம் தேதியான நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 215.45 கோடிக்கு மொத்தம் 77 வீரர்களை 10 அணிகள் ஏலம் எடுத்தனர். இந்த மினி-ஏலத்தில் கேமரூன் க்ரீன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (KKR) ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது. எந்த ஏலத்தில் இல்லாத அளவிற்கு அன்கேப்டு வீரர்களை ரூ.63.25 கோடிக்கு வாங்கினார்கள். ஐபிஎல் 2026 மினி-ஏலத்தை அனைத்து அணிகளின் முழு அணிகளின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்எஸ் தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரூவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், ஷ்ரேயாஸ் கோபால். ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், ஜாக் ஃபௌல்க்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

அப்துல் சமத், ஆயுஷ் படோனி, ஐடன் மார்க்ரம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், பிரின்சன் சித்தார்த், மணிமாறன் சித்தார்த், திக்ராவ் கான் முகமது ஷமி, அர்ஜுன் டெண்டுல்கர், வனிந்து ஹசரங்க, அன்ரிச் நார்ட்ஜே, முகுல் சவுத்ரி, நமன் திவாரி, அக்ஷத் ரகுவன்ஷி, ஜோஷ் இங்கிலீஷ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, மனிஷ் பாண்டே, ரமணீப் சிங், ரின்கு சிங், ரோவ்மன் பவல், சுனில் நரைன், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், கர்திஷா பத்திரனா, மதிஷா பத்திரனா, மதிஷா பத்திரனா, மதிஷா பத்திரனா, சோலங்கி, ராகுல் திரிபாதி, டிம் சீஃபர்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், சர்தக் ரஞ்சன், தக்ஷ் கம்ரா, ரச்சின் ரவீந்திரா, ஆகாஷ் தீப்

ALSO READ: ஐபிஎல் 2026 ஏலத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள்..!

மும்பை இந்தியன்ஸ் அணி

ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரியான் ரிக்கல்டன், ராபின் மின்ஸ், ராஜ் பாவா, ரகு ஷர்மா, மிட்செல் சான்ட்னர், கார்பின் போஷ், நமன் திர், ஜஸ்பிரித் பும்ரா , டிரெண்ட் போல்ட், அல்லா கஃபாஞ்சர், அஷ்வினி குமார், மேக்தர், ஷேஃபர்ட், வில், தீபக் சாஹர், வில் ஷர்துல் தாக்கூர், குயின்டன் டி காக், டேனிஷ் மாலேவார், முகமது இசார், அதர்வா அன்கோலேகர், மயங்க் ராவத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, ஆர் ஸ்மரன், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் பட்டேல், பிரைடன் கார்சே, ஜெய்தேவ் உனட்கட், இஷான் மலிங்கா, ஷிவாங்ரா குமார் அன்ஸ், சாலிப், ஷிவாங்ரா குமார் அன்ஸ், ஓம்கார் தர்மலே, அமித் குமார், பிரஃபுல் ஹிங்கே, கிரென்ஸ் ஃபுலெட்ரா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷிவம் மாவி, ஜாக் எட்வர்ட்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி , தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சிங், அபிநந்தன் சலாம், வெங்கடேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சிங். டஃபி, சாத்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், ஜோர்டான் காக்ஸ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ்க் சவுகான்

பஞ்சாப் கிங்ஸ் அணி

பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், ஹர்ப்ரீத் ப்ரார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முஷீர் கான், பைலா அவினாஷ், ஹர்னூர் ஓ பர்ட்ஜ், சூர்யான்ஷ் பன்னு, எம். லாக்கி பெர்குசன், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், விஷ்ணு வினோத், கூப்பர் கோனாலி, பென் துவர்ஷூயிஸ், பிரவீன் துபே, விஷால் நிஷாத்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டோனோவன் ஃபெரீரா, சந்தீப் ஷர்மா, ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, லுவான்-ட்ரைஸ் பிரிட்டோரியஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக் (தற்காலிக கேப்டன்), யுத்விர் சிங் சரக், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷர் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், சுஷாந்த் மிஸ்ரா, யாஷ் ராஜ் புஞ்சா, விக்னேஷ் புதூர், ரவி சிங், அமன் ராவ், பிரிஜேஷ் சர்மா, ஆடம் மில்னே, குல்தீப் சென்

டெல்லி கேபிடல்ஸ் அணி

நிதிஷ் ராணா, அபிஷேக் போரல், அஜய் மண்டல், அசுதோஷ் ஷர்மா, அக்சர் படேல் (கேப்டன்), துஷ்மந்த சமீரா, கருண் நாயர், கே.எல். ராகுல், குல்தீப் யாதவ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, டி நடராஜன், திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விபராஜ் அபிஹூம், பென்னிகாம், விபராஜ் நிகாம். நிசாங்கா, லுங்கி என்கிடி, சாஹில் பராக், பிருத்வி ஷா, கைல் ஜேமிசன்

ALSO READ: அனுபவம் முதல் இளம் படை வரை.. ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அணி விவரம்!

குஜராத் டைட்டன்ஸ் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், அர்ஷத் கான், ஷாருக் கான் , ராகுல் தெவாடியா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னவ் சிங், குர்னவ் சிங், சுர்னவ் கான், குர்னவ் கான் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், அசோக் ஷர்மா, ஜேசன் ஹோல்டர், டாம் பான்டன், பிருத்வி ராஜ் யேரா, லூக் வூட்

Follow Us