IND vs NZ: 2வது நாள் ஆட்டநேர முடிவு.. 159 என்ற வலுவான நிலையில் இந்திய அணி!
India vs New Zealand 1st Test Day 2: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளனர்.
கே.எல்.ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்Image Source: BCCI/ Twitter
இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளனர். 89 பந்துகளில் 16 பவுண்டரிகள் அடித்த ஜெய்ஸ்வால் 85 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
Follow Us