AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs AFG: ஆரம்பத்தில் சொதப்பல்.. மீண்டு வந்த ஆப்கானிஸ்தான்.. இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

IND vs AFG 2ND T20: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி இன்று அதாவது 2026 செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

IND vs AFG: ஆரம்பத்தில் சொதப்பல்.. மீண்டு வந்த ஆப்கானிஸ்தான்.. இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Sep 2026 21:08 PM IST

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி இன்று அதாவது 2026 செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

Follow Us