AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த ஆண்டுக்கான பிஎஃப் வட்டி எப்போது வரவு வைக்கப்படும்?.. உங்களுக்கு தெரியுமா?

PF Interest Credit To Accounts | பிஎஃப் கணக்கில் ஊழியர்களிம் பெயர்களில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும் நிலையில், அதற்கான வட்டியும் வரவு வைக்கப்படும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பிஎஃப் வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2026 23:15 PM IST
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான மிக முக்கிய மற்றும் பாதுகாப்பு அம்சமாக உள்ளது தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த அமைச்சகத்தின் கீழ், ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்.

1 / 5
இந்த தொகை மாதம் மாதம் வரவு வைக்கப்படும் நிலையில், அதனை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால் அந்த பணத்திற்கான வட்டி வழங்கப்படும். தற்போது பிஎஃப் வட்டி 8.25 சதவீதமாக உள்ளது. 

2 / 5
2023 ஆம் ஆண்டு முதலே இதே வட்டி விகிதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்கான இந்த 8.25 சதவீதம் வட்டி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வட்டி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இபிஎஃப்ஓ இதுவரை அறிவிக்காமல் உள்ளது. 

3 / 5
2025 ஆம் ஆண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மே மாதத்தில் வட்டி விகிதத்தை அறிவித்தது. அதனை தொடர்ந்து, ஜூலை மாத தொடக்கத்திற்குள்ளாக அனைத்து பயனர்களின் வங்கி கணக்குகளிலும் 8.25 சதவீதம் வட்டி வரவு வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டால் வரும் வாரங்களில் பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படும். 

4 / 5
முதலில் மத்திய அறங்காவலர் வாரியம் அந்த ஆண்டுக்கான வட்டி விகிதத்தை அறிவிக்கும். அதன் பிறகு அந்த முன்மொழிவு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதற்கு எப்போது அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறதோ அதன் பிறகு தான் வட்டி வரவு வைக்கப்படும். எனவே பிஎஃப் வட்டி விரைவில் வரவு வைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

5 / 5
Follow Us