AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Benefits of Cucumber: வெள்ளரிக்காய் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குறைந்த கலோரி கொண்டதால் உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவுவதுடன், சருமத்தையும் பளபளப்பாக வைத்திருக்கிறது.

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 26 May 2026 11:50 AM IST

Follow Us