விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
“எனது தலைமையிலான அதிமுக அரசு 2021ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us