AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிஎஃப் கணக்கு லாக் ஆகிவிட்டதா?.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் மட்டும் போதும்!

Do This If Your PF Account Locked | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கு லாக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 May 2026 23:37 PM IST
இந்தியாவில் உள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வாழ்வாதாராமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகம் ஊழியர்களின் பெயரில் கணக்கு தொடங்கி அந்த கணக்கு மூலம் பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. 

1 / 5
ஊழியர்கள் வாழ்வாதரத்தை மிகவும் எளிதாக்க கூடிய வகையில் இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஊழியர்கள் இணையதளம் மூலமே அனைத்து விதமான சேவைகளையும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

2 / 5
பணம் எடுப்பது, கணக்கு இருப்பை சோதனை செய்வது என ஊழியர்கள் பல விதமான சேவைகளை இந்த இபிஎஃப்ஓவின் இணையதளம் மூலமே செய்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான ஊழியர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் தான் பிஎஃப் கணக்கு லாக செய்யப்படுவது.

3 / 5
சிலர் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் லாக் இன் செய்யும்போது தவறான கடவுச்சொல்லை உள்ளிடுவர். கடவுச்சொல்லை உள்ளிட்டாலும் ஓடிபியை உள்ளிட்டால் மட்டுமே உள்நுழைய முடியும். மீண்டும் மீண்டும் தவறான கடவுச்சொல்லை உள்ளிடும்போது பாதுகாப்பு கருதி கணக்கு முடக்கம் நடவடிக்கையை இபிஎஃப்ஓ கையில் எடுக்கிறது. 

Epfo (4)

4 / 5
பிஎஃப் கணக்கு இவ்வாறு முடக்கம் செய்யப்படும்போது கவலைப்பட தேவையில்லை. சில மணி நேரங்கள் அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் லாக் செய்யப்பட்ட கணக்கு மீண்டும் விடுவிக்கப்படும். ஒருவேளை நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால் ரீசெட் பாஸ்வேர்டு என்ற ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் புதிய பாஸ்வேர்டை செட் செய்யலாம். 

5 / 5
Follow Us