Health Tips: அதிகரிக்கும் வெயில் சூடு.. குடிக்க குளிர்ந்த நீர்..? உடலில் இந்த பிரச்சனை ஏற்படலாம்!
Ice Water Drinking: கோடைக்காலம் தொடங்கும் போது, தாகத்தைத் தணிக்க பெரும்பாலான மக்களின் முதல் தேர்வு குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குளிர்ந்த நீர்தான். வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகோ அல்லது கடும் வெயிலில் நடந்த பிறகோ குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலுக்குத் தற்காலிக நிவாரணம் அளிக்கிறது, ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தப் பழக்கம் உடலுக்கு ஆபத்தானது. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீர் செரிமான அமைப்பு, தொண்டை மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில், குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us