Sai Abhyankkar: பேக் டூ பேக் ஹிட்.. சம்பளத்தை உயர்த்தும் சாய் அபயங்கர்.. அட இத்தனை கோடியா?
Sai Abhyankkars Massive Salary Hike : தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் இளம் இசையமைப்பாளராக பிரபலமாகிவருபவர் சாய் அபயங்கர். இவர் பல்வேறு தென்னிந்திய நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிவரும் நிலையில், தற்போது தனது சம்பளத்தை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us