சிறையில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி நூரீன் நியாசி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் போர்க்களத் தோல்விகளை மறைக்க “பொய்யான வெற்றிக் கதையை” உருவாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். நான்கு நாட்கள் நடைபெற்ற மோதல், பாகிஸ்தான் ராணுவமும் அரசும் மக்களிடம் தெரிவித்ததுபோல் நடைபெறவில்லை