AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆரோக்கியமான இதயம்… நீண்ட ஆயுள் தரும் பழங்களின் ரகசியம்!

Essential Fruits: தினமும் புளூபெர்ரி பழங்களைச் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தைச் சீராக்கி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. ஆப்பிளில் உள்ள பெக்டின் நார்ச்சத்தும் பாலிபீனால்களும் தமனிகளில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) உடலில் இருந்து நீக்க உதவுகின்றன.

ஆரோக்கியமான இதயம்… நீண்ட ஆயுள் தரும் பழங்களின் ரகசியம்!
பழங்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jun 2026 21:33 PM IST

Follow Us