AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் மிஸ்ஸான 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்.. சிசிடிவி சிக்கிய திருடன்!

கோவையில் மிஸ்ஸான 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்.. சிசிடிவி சிக்கிய திருடன்!

Sekaran S
Sekaran S | Published: 17 Jun 2026 20:11 PM IST

கோவை, மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில், திருச்சி சாலை மற்றும் சேலம் - கொச்சின் பைபாஸ் சாலை இணையும் நாற்சந்தி சந்திப்பு உள்ளது. எப்போதும் வாகனப் போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இப்பகுதியில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்று உள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பேக்கரியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து உள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த 7,000 ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளார்.

கோவை, மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில், திருச்சி சாலை மற்றும் சேலம் – கொச்சின் பைபாஸ் சாலை இணையும் நாற்சந்தி சந்திப்பு உள்ளது. எப்போதும் வாகனப் போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இப்பகுதியில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்று உள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பேக்கரியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து உள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த 7,000 ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளார்.

Follow Us