AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆதார் மையத்தில் இருக்கைகள் இல்லாததால் தரையில் அமரும் பொதுமக்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2026 23:23 PM IST

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதார் திருத்த மையத்தில் இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமர்ந்திருக்கும் அவல நிலை உள்ளது. இந்த நிலையில், ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் மக்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை எழுந்துள்ளது. 

Published on: Jun 16, 2026 10:10 PM
Follow Us