திருவண்ணாமலை கோயில் உண்டியல் திருட்டு.. சிசிடிவி காட்சி வெளியீடு!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயிலில் ஜூன் 11, 2026 அன்று இரவு மர்ம நபர் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Published on: Jun 16, 2026 10:28 PM
Follow Us