முதல்வர் விஜயை காண கேரளா தம்பதி நடைபயணம்.. தமிழகத்துக்கு வருகை!
தேர்தல் முடிவுக்கு முன்பாகவே "முதல்வர் விஜய்" என்று வாசகத்துடனான பதாகையுடன் விஜயை சந்திக்க நடைபயணம் தொடங்கிய கேரளா தம்பதி தற்போது தமிழ்நாட்டுக்குள் நுழைந்த நடைபயணமாக வந்த நிலையில், அவர்களை தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று உபசரித்துள்ளனர். தேர்தலின் போது இந்த பயணத்தை தொடங்கியதாகவும் தற்போது தமிழகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முடிவுக்கு முன்பாகவே “முதல்வர் விஜய்” என்று வாசகத்துடனான பதாகையுடன் விஜயை சந்திக்க நடைபயணம் தொடங்கிய கேரளா தம்பதி தற்போது தமிழ்நாட்டுக்குள் நுழைந்த நடைபயணமாக வந்த நிலையில், அவர்களை தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று உபசரித்துள்ளனர். தேர்தலின் போது இந்த பயணத்தை தொடங்கியதாகவும் தற்போது தமிழகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Published on: Jun 15, 2026 11:21 PM
Follow Us
