கோவையில் மேம்பாலப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
கோவையில் அதி முக்கிய அவிநாசி - கொச்சின் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கைக்கு மாறாக, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத ஒரு குறிப்பிட்ட இரண்டு இடங்களில் நடைபாதை பாலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நடைபாதை மேம்பாலப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மற்றும் பாஜாகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் அதி முக்கிய அவிநாசி – கொச்சின் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கைக்கு மாறாக, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத ஒரு குறிப்பிட்ட இரண்டு இடங்களில் நடைபாதை பாலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நடைபாதை மேம்பாலப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மற்றும் பாஜாகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow Us
Latest Videos
