காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரவீன் சக்கரவர்த்தி!
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளும்னற உறுப்பினருமான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், கல்வி தந்தையுமான சென்னை, தியாகராய நகரில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Published on: Jun 11, 2026 11:52 PM
Follow Us