தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாரதிராஜா ஜூன் 10, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 84. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் இன்று அவர் உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.