AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?.. ஜிகே வாசன் விளக்கம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2026 00:05 AM IST

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினர் இடம் கலந்து பேசினோம். அதன்படி, இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வலுவடைய செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். 

Published on: Jun 14, 2026 11:10 PM
Follow Us