திமுக – அதிமுக சதியை முறியடித்த பெருமை முதல்வர் விஜய்க்கு உரியது.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!
தமிழக அரசியல் வரலாற்றில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன், திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து சதி வலை பின்னி ஆட்சி அமைக்க முயற்சி செய்தது இதுதான் முதல் முறை. அதனை முறியடித்த பெருமை தமிழக முதலமைச்சர் விஜய்க்கு உரியது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Published on: Jun 14, 2026 11:25 PM
Follow Us
Latest Videos